காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் டிச.1 மற்றும் டிச. 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil