அபுஜா: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 பேருடன் நைஜீரியா கடற்படையால் கச்சா எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 16 இந்தியர்களை பாதுகாப்ப மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நார்வே நாட்டை சேர்ந்த தனியார் கப்பல் MV HEROIC IDUN. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil