தென்காசி: கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாமி தரிசனம் செய்த வீடியோ இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் அமைந்து இருக்கிறது ஸ்ரீ மேல மரத்தோணி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில். 100 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் அப்பகுதியில் பிரசித்திபெற்ற ஒன்றாக உள்ளது. மதிமுக நிறுவனரும் பொதுச்செயலாளருமான வைகோவின்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil