ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. 4 ஆண்டில் 5வது முறையாக பொதுத்தேர்தல் நடந்த நிலையில் அந்நாட்டின் நீண்டகால பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாக உள்ளார். இஸ்ரேலில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக இருப்பவர்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil