https://ifttt.com/images/no_image_card.pngஅங்கேயும்... \"ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” ஜி20 மாநாடு நிறைவில் பிரதமர் மோடி முழக்கம்!

பாலி: இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடுகளின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற முழக்கத்தை வலியுறுத்தினார். ஜி20 மாநாடுகளின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எனது நண்பர் அதிபர் ஜோக்கோவி-க்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடினமான தருணங்களில் கூட ஜி-20

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post