புகோபா: தான்சானியாவில் ஏரிக்குள் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நோக்கி 42 பயணிகளுடம் விமான சென்றது. புகோபா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக பயணிகள் விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அருகே இருந்த விக்டோரியா
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil