https://ifttt.com/images/no_image_card.pngஇந்தோனேசியா பயங்கர நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக கிடுகிடு அதிகரிப்பு

ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சியாஞ்சூர் நகரத்தின் கீழே 10கி.மீ ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6ஆக பதிவாகி இருந்தது. அதேநேரத்தில் இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவிலும் இப்பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. குலுங்கிய

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post