ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி குன்று இடிந்து விழுந்ததில் சிக்கிய 15 பீகார் தொழிலாளர்களில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வடகிழக்கு மாநில கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். பொதுவாக பழங்குடி மக்களாகிய அவர்கள்,
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil