மயிலாடுதுறை: இந்து மதத்தை உடைக்க பிரிவினைவாதிகள் துடிக்கின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்த வேண்டும் என் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் ஆக்ரோஷமாக கூறினார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில் ராஜராஜ சோழன் தொடர்பான விவாதம் தினமும் நடந்து வருகிறது. ராஜராஜசோழன்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil