https://ifttt.com/images/no_image_card.pngதென்காசி பஞ்சாயத்து.. 2 பேருமே இல்லை.. வெளியூர் எம்.எல்.ஏ பெயரை டிக் அடித்த தலைமை.. திமுகவில் பரபர!

தென்காசி : தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு செல்லதுரை, தனுஷ் குமார் ஆகியோரை விடுத்து, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவுக்கு திமுக தலைமை டிக் அடித்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. தமிழகத்தில் உள்ள 72 திமுக கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post