இன்டர்போல் 90-வது கூட்டம் டெல்லியில் தொடக்கம் | தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைவோம் - உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல் https://ift.tt/niC8log

புதுடெல்லி: உலக நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சர்வதேச காவல் துறையான ‘இன்டர்போல்’ அமைப்பின் 90-வது பொதுச் சபைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டம் 25 ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post