கஞ்சா உள்ளிட்டவை தமிழகத்தில் தலைவிரித்தாடுவதற்கு மாநில அரசே காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என கூறிய நிலையில், மாநிலங்களில் போதைப்பொருள் அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசே காரணம் என்று தமிழக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: இன்று முதல் இந்த 20 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகின்றது கட்டண உயர்வு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News