'ராஜஸ்தான் காங்கிரஸ்' மீண்டும் தலைமை மாற்றத்துக்காக போராடி வருகிறது. இதற்கிடையே, புதன்கிழமை மாலையில் டெல்லி வந்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், வியாழக்கிழமை காலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவிக்கு கெலாட்டின் போட்டியாளராகக் கருதப்படும் சச்சின் பைலட்டும் தற்போது டெல்லியில் இருக்கிறார். சோனியா காந்தியை சந்தித்து
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil