https://ifttt.com/images/no_image_card.pngகோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு- பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தால் பதற்றம்

கோவை: கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசினர். இதனையடுத்து பாஜகவினர் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவின் மனுஸ்மிருதி தொடர்பான பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக கோவையில்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post