https://ifttt.com/images/no_image_card.pngஎன் குரு கலைஞர்.. அரசியலுக்கு “நோ” சொன்ன நெப்போலியன்! திமுக டூ பாஜக தாவிய நடிகரின் இறுதி முடிவு

செங்கல்பட்டு: கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post