கீவ் : உக்ரைன் நாட்டின் பகுதிகளை ரஷ்யாவில் இணைப்பதாக விளாடிமிர் புதின் அறிவித்துக் கொண்டிருக்கும் போதே நேட்டோ அமைப்பில் சேர்வதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலஸ்கி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்களை கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருவதாக உலக நாடுகளிடம்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil