ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ராஜினாமா செய்வோம் என 90க்கும் அதிகமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil