‘பி.எம். கேர்ஸ்’ நிதியத்துக்கு பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு https://ift.tt/5XPOj02

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு தொடக் கத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதுபெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2020-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம் (பிஎம் கேர்ஸ் பண்ட்) உருவாக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post