பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் இன்று அவர் பொதுவெளியில் தோன்றினார். சீன அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். சீனாவில் ‛சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி' கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் சீனாவின் அதிபராக
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil