திருப்பத்தூர் : அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பேசிக்கொண்டு இருக்கும்போதே தொண்டர்கள் பெரும்பாலானோர் கலைந்து சென்றதால், அதிர்ச்சி அடைந்த டி.டி.வி.தினகரன், கோபமாகப் பேசினார். அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக, பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அமமுக செயல் வீரர்கள்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil