திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி அருள்மொழி. அருள்மொழிக்கும் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் எலக்ட்ரானிக்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil