காமன்வெல்த் போட்டிகள் 2022 | ஜூலை 29: களம் காணும் இந்திய வீரர்களின் விவரம்

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post